அகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்

தஞ்சையில் இருக்கும் அகத்திய சித்தர் அருட்குடிலில் நாளை (20-08-2017) ஜீவநாடி ஜோதிட, ஆன்மீக சத்சங்கம் நடக்க உள்ளது. காலை 8.30 மணிக்கு மேல் நிகழ்வுகள் துவங்கும். காலை உணவு, தேநீர், மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

ஆன்மீகம் குறித்த, ஜீவநாடி ஜோதிடம் குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். ஆன்மீக, ஜோதிட ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்க.

இது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப அறிவுரைகள், பலன்கள், வழிமுறைகள் கிடைக்கும்.

அனுமதி இலவசம்.

முகவரி :
Siddhar Arut Kudil
No.8,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7

செல்லும் வழி :

தஞ்சை புதிய, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இவ்விடத்திற்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கியும் அருட் குடிலுக்குச் செல்லலாம்.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி, பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

மேலும் தொடர்புக்கு : திரு. கணேசன் – மொபைல் எண் : 9443421627

***

5 thoughts on “அகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்

 1. Dear Sir,
  thanks for the information. How to contact Guruji Shri.Ganesan sir

  thanks and regards

  ap.renganathan

  9445342387

  2017-08-19 12:12 GMT+05:30 உண்மையைத் தேடி… :

  > ramanans posted: “தஞ்சையில் இருக்கும் அகத்திய சித்தர் அருட்குடிலில் நாளை
  > (20-08-2017) ஜீவநாடி ஜோதிட, ஆன்மீக சத்சங்கம் நடக்க உள்ளது. காலை 8.30
  > மணிக்கு மேல் நிகழ்வுகள் துவங்கும். காலை உணவு, தேநீர், மதிய உணவிற்கு ஏற்பாடு
  > செய்யப்பட்டுள்ளது. மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவ”
  >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.