நம்பினால் நம்புங்கள்

குண்டலினி என்பது நம் சுய உணர்வு. நம் மூலாதாரத்தில் பொதிந்து கிடக்கிறது. இதனை நாம்தான் தியானம் மூலம் தட்டியெழுப்ப வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் குண்டலினி உண்டு. சொல்லப் போனால் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் இந்தச் சக்தி உள்ளது. இதற்கு சென்ஷயன்ஸ் (sentience) என்று பெயர். ஜடப் பொருட்களுள்ளும் இந்த சக்தி உண்டு. இதுவே உலகத்தில் இயங்கும் சக்தியாக மாறுகிறது.

………………………………………………………………………..

நான் குண்டலினி தியானம் செய்யும் போது அம்பாள் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு என்னைப் பணித்தாள். சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் என் ஏட்டைப் பார்த்தபோது அவர் நான் ஆலயம் கட்டுவதை நாடியில் படித்து விளக்கினார். மேலும் ஆலயத்தின் பூமி அமைப்பு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பூமி அமைப்பைப் போலவே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் பாண்டியாக் நகரத்தில் தேவி பராசக்தி கருமாரியம்மனுக்கு ‘எடர்னல் மதர் டெம்பிள்’ என்ற பெயரில் ஆலயத்தைக் கட்டினேன்.

– டாக்டர் G.கிருஷ்ணகுமார்

 

டாக்டர் ஜி. கிருஷ்ணகுமார்

ஆதாரம் : தென்றல் ஜூன், 2008 மற்றும் பராசக்தி ஆலயம், அமெரிக்கா

Advertisements

16 thoughts on “நம்பினால் நம்புங்கள்

 1. கடவுள் காணப்பட முடியாதவர்.உருவம் அற்றவர்.கண்டது என்பவர் பொய்யர். கண் முன்னே மனிதர் அழிக்கப்படும்போது பேசா இருந்த மனிதர்களிடம் மனிதம் எங்கே?

  1. கண்டவர் விண்டிலர்
   விண்டவர் கண்டிலர்

   உளன் எனில் உளன்
   இலன் எனில் இலன்

   அருவாகி உருவாகி அருவுருவாகி
   எங்கும் நிறைந்த ஆனந்த ஜோதி

   கடவுள் = உள் கட உள் கட உள் கட – உள்ளே கட – உள்ளே கடந்து பார் – உனக்கு உள்ளே கடந்து பார் – உன்னுள்ளே ஆய்ந்து, உன்னை நீ உணர்ந்து உன்னையே பார் – அங்கே கடவுளைக் காணலாம்.

   அப்படித்தான் கண்டிருக்கின்றனர். அவர்கள் பொய்யர்கள் இல்லை.

   ஞானிகள், யோகிகள்.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 2. Ramanan சார், அல்லா இருப்பார், இயேசு இருப்பார், முருகன் இருப்பார். ஆனால் மக்கள் எவரும் இருக்க மாட்டார். அநீதிகளை தட்டி கேட்டமுடியாத எவனும் கடவுள் இல்லை. இறைவன் 60 தாய்க்கு சமம் என்று சொல்லும் மதங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், மக்களை கொலை செய்யப்படும் போது, ஒரு தாய் இப்படிதான் பார்த்து கொண்டு இருப்பாளா? எந்த ஒரு மதமும் எந்த ஒரு கடவுளும் இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படும் போது இரக்கம் காட்ட வில்லை. ஈராக் பற்றி எறிந்த போது எந்த வேதமும் இறக்கப்படவில்லை. மாவீரன் சதாம் கொலை செய்யப்பட்ட போது எந்த கடவுளும் இறக்கம் காட்ட வில்லை. குஜராத்தில் ஒரு கர்ப்பிணி சகோதரியின் கரு அறுக்கப்பட்டபோது எந்த கடவுளும் பாதுகாப்பு தரவில்லை. அப்புறம் என்னடா அல்லா, இயேசு, முருகன் சாமீ. எல்லாம் வேஸ்ட். மனிதனை மதிக்க கற்று கொள்ளுங்கள். மனிதம் valarugal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.