நம்பினால் நம்புங்கள்

பேய் …. பேய்தான்

ஆவிகள், பேய்கள் உள்ளனவா, இல்லையா? சிலருக்கு அவை உண்டு என்று நம்பிக்கை. சிலருக்கு இல்லை என்பது கருத்து. ஆனால் வெளிநாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட Spirit World Research Center அமைப்பின் மூலம் பலர் ஆய்வு செய்து வருகிறார்கள். புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். (அவற்றில் போலியான சில படங்களும் அடக்கம்) கீழே சில புகைப்படங்கள் உள்ளன. இவை 1960க்கு முன் எடுக்கப்பட்டவையாம். கிராஃபிக்ஸ் ஏமாற்று வேலை எதுவும் இல்லை என்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மைப் புகைப்படங்கள் தானா?


பெண்ணா இல்லை பேயா?

காருக்குள் ஒரு மாய மனிதன்

நிழலில் ஒரு நிஜம்

பேய்...????!!!!! பேய்தான்....
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்…..
– மாணிக்கவாசகர்Advertisements

18 thoughts on “நம்பினால் நம்புங்கள்

  1. நான் கேட்கும் இந்த முதல் கேள்வி ஒரு அறிவியல் அதிசயம் :
    நாம் கண்களை திறந்து கொண்டு ஒரு பொருளையோ (அ ​) ஒரு மனிதரையோ காட்சியாக காண்கிறோம்.உடனே அதே கண்களை மூடி கொண்டு நாம் கண்ட பொருளையோ (அ ) மனிதரையோ மீண்டும் காட்சியாக கொண்டு வர முயற்சிக்கும் போது அந்த காட்சிகளை நாம் கண்முன் தெளிவாக கொண்டுவர முடியவில்லை.ஏன் அதே காட்சிகள், நாம் கண்களை முடியபிறகு தெளிவாக கொண்டு வரசெய்ய முடியவில்லை. நாம் கண்களை மூடிக்கொண்டு, நமக்குள் இருக்கும் 6 அறிவைகளை பயன்படுத்தியே ஒரு காட்சியை தெளிவாக கொண்டுவர செய்ய முடியவில்லையே,நாம் கண்களை மூடிக்கொண்டு தூங்கும் போது கனவில் ஒரு காட்சி எப்படி தெளிவாக தெரியமுடியும்.கனவில் ஒரு காட்சி தெளிவாக தெரிய வாய்ப்பே இல்லை.அப்படியென்றால் நாம் ‘கனவு’ என்று சொல்லி கொண்டு வாழ்கிறோமே,அது என்ன?
    சிந்தியுங்கள்.

    1. ஆமாம் ஜெகன். ஆனால் அதில் ஆபத்தும் உண்டு என்பதால் கவனம் தேவை. அல்லது ஆவிகளுடன் பேசுவதற்கு பதிலாக மனதை ஒருமுகப்படுத்தி தியானம் மேற்கொண்டால் நமது மனமே ஒரு சிறந்த ஆசானாகச் செயல்படும். பிரச்சனைகளுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்கும். அதுவே மனசாட்சியின் குரல். நம்முள் இருக்கும் தெய்வீகத்தின் குரல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.