சுற்றுலா – காசி

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் மகிமை பொருந்திய மயான க்ஷேத்திரத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.

கங்கையில் ஒரு காலைப் பொழுது
சிவாலா காட்
கங்கைக் கரை
கங்கைக் கரையில் ஒரு காலை
மணிகர்ணிகா காட்
மரணத்தை எதிர் நோக்கி ஒரு முதியவர் - ஹரிச்சந்திரா காட்
ஹரிச்சந்திரா காட் - எரியும் உடல்
எரியூட்டக் காத்திருக்கும் உடல்கள் - மணிகர்ணிகா
தவம்
கங்கையின் மறு கரையிலிருந்து காசி...
ஜான்கி காட்
தவமா? தியானமா? தூக்கமா? 🙂
கீழே ட்ரெய்ன் - மேலே பஸ் ; மாளவியா பிரிட்ஜ்
பண்டிட் மதன் மோகன் மாளவியா பிரிட்ஜ்
கங்கா ஆரத்தி
ஆக்கிரமிப்புகள்

 

இது இந்த வலைப்பூவின் 200வது இடுகை. தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!

 

 

 

(சுற்றுலா தொடரும்)

Advertisements

6 thoughts on “சுற்றுலா – காசி

 1. அன்பார்ந்த ரமணன், வணக்கம், தங்களின் “உண்மையைத் தேடி…..” வலைப்பூஞ்செடியில் இதுவரை “200 பூக்கள்” இறைவன் அருளால் மலர்ந்துள்ளது குறித்து, சந்தோஷத்துடன் இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்.
  மேலும், பல வாசமுள்ள ஆன்மீக மலர்கள் பூத்து குலுங்க எனது வாழ்த்துக்கள்.
  ( என்னால் உங்களது பதிவுகள் அனைத்தும் உடனுக்குடனேயே படிக்க முடிந்தாலும், எனது வேலைப்பளுவினால் கமென்ட்ஸ் போட முடியவில்லை என்ற வருத்தம் மனதின் ஓரத்தில் உள்ளது) .

  1. அன்பார்ந்த

   முருகையன் நன்றியும் வணக்கமும். கமெண்ட்ஸ் போட இயலவில்லையே என வருந்த வேண்டாம். அதனால் ஒன்றும் குற்றமில்லை. என்ன ஒன்று, உங்களைப் போன்ற நண்பர்களின் கருத்துகள் மேலும் உற்சாகத்தோடு எழுதவும், குற்றம், குறைகள் இருப்பின் சரி செய்து கொள்ளவும் உதவும். அது இல்லை என்பது வருத்ததற்குரியதுதான். ஆனால் பரவாயில்லை. நானும் உங்களது பதிவுகளைப் பார்த்து வருகிறேன். ஆன்மீகத்தின் உச்சத்தை நோக்கிச் சென்று வருகிறீர்கள். அது குறித்து மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் உயர இறை அருள் புரியட்டும்.

   கிட்டத்தட்ட இதுவரை 3.75 லட்சம் ஹிட்ஸ் கடந்து விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது. 200 இடுகைகள் உள்ளன. கமெண்ட்ஸ் என்னுடைய பதில்களையும் சேர்த்து சுமார் 1400 உள்ளது. சராசரியாக ஒரு பதிவுக்கு ஏழு என்று வைத்துக் கொள்ளலாம். இது குறைவுதான்.

   ஒருவேளை எனது இடுகைகள் கருத்துச் சொல்லும் அளவுக்கு குறிப்பிடத்தகுந்ததாக இல்லை என படிப்பவர்கள் கருதுகிறார்களோ என்னவோ? அதனால் பரவாயில்லை. நம் கடன் பணி செய்து கிடைப்பதே! தொடர்வோம்.

   எனக்கிருக்கும் வேலைப்பளுவினால், கவனச் சிதறல்களால் முன்பு போல் எழுத முடியவில்லை. விரைவில் கவனம் செலுத்துகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s