சுற்றுலா – குஜராத்

குஜராத் பயணத்தில் எடுத்த சில படங்கள்…

பாவ் காட் – கேபிள் கார்

பீஷ்மர் ஆலயம்

பீஷ்மர் ஆலயம் - குருஷேத்திரம்
பீஷ்மர்
கபீர் காட்
கபீர் காட் படகில் செல்லும் வழி
கபீர் காட் நுழைவாயில்

SIDE VIEW OF THE HILL FROM THE CABLE CAR

ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா

*************

Advertisements

8 thoughts on “சுற்றுலா – குஜராத்

 1. தயை கூர்ந்து இக் கேள்விகளுக்கு தங்களால் விளக்கம் அளிக்க இயலுமா?

  1. ஆன்மீகமே தேவைதானா? கடவுள் என்ற கருதுகோள் அல்லது நம்பிக்கை அளிக்கும் நன்மைகளுடன் நின்றுவிட்டால் என்ன?

  2. ஆன்மீகத்திற்கு நம்பிக்கை பலமா அல்லது தடையா? சில சமயங்களில் இது மிகப்பெரும் தடையாக எனக்குத் தோன்றுகிறது.

  3. ஆன்மீகத் தேடல் (தேடலா?) – இதற்கு ஒரு குரு தேவையா?

  4. ஒரு நல்ல குருவை எப்படி அடைவது? அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா? இந்த நம்பிக்கையுடன் நமது தேடலைக் கோர்த்தால் அதனால் ஏற்படக்கூடும் சங்கடங்கள் அல்லது இடையூறுகளை என்ன செய்வது?

  5. சாஸ்திர ஞானம் ஆன்மீகத்திற்கு பலமா அல்லது தடையா? ஆதிசங்கரர் ஒருகட்டத்தில் தடையென்றே கூறுகிறார்.

  6. ஆன்மீகத்திற்கு முறையான பயிற்சிகள் தேவையா? பலமுறை வெறும் மனப்பாய்ச்சல்கள் மட்டுமே ஏற்படுகிறது.

  7. ஆன்மீகத்தின் குறிக்கோள் முழு மன அமைதியா? அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா? பல சமயங்களில் எவ்வளவு முயற்சித்தும் மனம் சமநிலையுடன் இருக்க மறுக்கிறதே. உண்மையில் இதுவே முதல் கேள்வியாயிருந்திருக்க வேண்டும்.

  1. சார் விளையாடுறீங்களா?

   இது ஜெயமோகன் தளத்தில் வெளியான கேள்விகள் தானே! அவரே இதற்கெல்லாம் மிகத் தெளிவாக விடையளித்து விட்ட போது இனி நான் சொல்ல என்ன இருக்கிறது? அது சரி, அந்தக் கேள்விகளை இங்கே வந்து கேட்பானேன்? வேறு கேள்விகள் எதுவுமே கிடைக்கவில்லையா? 😦

   1. நல்லது. குரு வேண்டாம் என்பது உங்கள் கருத்து. குரு அவசியம் தேவை என்கிறது இந்து மதம். ஆத்மாவே குருவாக அமையலாம் என்கிறார் ரமணர். உள்ளத்தில் உறுதி, ஒளி உண்டாயின் எதுவுமே தேவையில்லைதான்.

    மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா.

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s