பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு

பகவான் பாபாவின் மகிமை பற்றி பல பழைய கிரந்த நூல்களிலும், நாடி ஜோதிட ஏடுகளிலும் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. பல ஜோதிடர்கள் அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்களைக் கூறி இருக்கின்றன.

பகவான் பாபா

இந்தத் தளத்தில் அவர் சமாதி அடைந்து விடுவார் என்பதை, ஏப்ரல் 5, 2011 அன்றே கோபாலகிருஷ்ணன் என்ற ஜோதிடர் கணித்துக் கூறியிருக்கிறார். (பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம். இந்தத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மார்ச் 30 அன்று கணித்துக் கூறியிருக்கிறார். முன்னது அப்படியே பலித்தது போல் பின்னதும் பலிக்குமா என்பது இரு வாரங்களில் தெரிந்து விடும்)

மேலும் பல நாடி ஜோதிட ஏடுகளில் பாபாவின் முற்பிறவி மறுபிறவி பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது.

இந்தத் தளத்திலும் பாபாவின் நாடிக் குறிப்பு பற்றிப் பார்க்கலாம்.

இனிக் கீழே உள்ளது பாபாவின் தமிழ் நாடி ஜோதிடக் குறிப்பு.

பாபா நாடி - பக்கம் 1
பாபா நாடி - பக்கம் - 2
பாபா நாடி - பக்கம் - 3
பாபா நாடி - பக்கம் - 4
பாபா நாடி - பக்கம் - 5
பாபா நாடி - பக்கம் - 6
பாபா நாடி - பக்கம் - 7
பாபா நாடி - பக்கம் - 8
பாபா நாடி - பக்கம் - 9
பாபாவின் ரேகை அமைப்பு

இந்தப் பாடல்கள் தமிழிலேயே இருக்கின்றன. ஆதலால் நான் தனியாக விளக்கம் அளிக்க விரும்பவில்லை. படித்து விட்டு இந்தப் பதிவிற்காக என்னை வசைபாடுபவர்கள் பாடலாம். திட்டுபவர்கள் திட்டலாம்.  நன்றி

There is no Others – Bagavan Sri Ramana Maharshi

Advertisements

18 thoughts on “பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு

  1. தங்களின் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி… வணக்கம் ஐயா… உங்களுக்கு எப்போதும் ஜெயமுண்டாகட்டும்.

 1. அருமை. அருமை. எப்படி இந்தத் தகவல்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கின்றன? உங்கள் தளம் ஒரு பொக்கிஷம். சொல்ல வேண்டியதைத் தெளிவாக, சரியாகச் சொல்லியிருக்கிறது ‘பாபா’ பற்றிய உங்கள் கட்டுரைகளும் பின்னூட்டங்களில் நீங்கள் அளித்திருக்கும் விளக்கமும். சபாஷ்.

  (பி.கு. நான் பாபாவின் பக்தன் அல்ல)

  1. நன்றி பாஸ்கரன்.எல்லாம் இறைவன் செயல். உங்களுக்குப் புரிகிறது. ஆனால் புரிய வேண்டிய பலருக்குப் புரியவில்லை.

   //(பி.கு. நான் பாபாவின் பக்தன் அல்ல)//

   அதனால் என்ன இப்போது? நான் கூடத்தான் பகவான் ரமண மஹர்ஷியின் தீவிர பக்தன். அதற்காக பாபாவைப் புறந்தள்ளி விடவில்லையே. கங்கை மட்டுமல்ல; காவிரி, வைகை, துங்கபத்திரை, தாமிரபரணி எல்லாமே புனித நதிகள் தானே! அதுபோலத் தான் மகான்களும், ஞானிகளும், அவதார புருடர்களும்.

   அவர்களின் உடல் வேறுபட்டிருக்கலாம். ஆன்மா ஒன்றுதான். இதைத் தான் பகவான் ரமண மகரிஷி There is no Others என்று குறிப்பிட்டிருக்கிறார். எல்லாவற்றிலும் பரம்பொருளின் சக்தி நீக்கமற நிறைந்திருக்கிறது. அதைப் போற்றித் துதிப்போமாக. ஓம்.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s