நம்பினால் நம்புங்கள் – 20- அதிசய சுவடிக் குறிப்புகள்

 

அதிசய ஓலைச்சுவடிக் குறிப்புகள்

 

அன்பர்களே…

இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் இங்கே எழுதக் காரணம் மூட நம்பிக்கைய வளர்க்க இல்லீங்கோ. இப்படியெல்லாம் நம்ம முன்னோர்கள் யோசிச்சிருக்காங்க, செயல்படுத்தியிருக்காங்கன்னு காட்டத்தானே தவிர வேற நோக்கம் இல்லீங்கோ…

 

வசியம் செய்ய…

வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி —-, —- என 108 தரம் ஜெபித்து, அவர் முகத்தின் முன் கைச் சொடக்கிட அவர் வசியமாய் சொன்ன சொல் கேட்பார்.

 

நாய் வாய் கட்ட மந்திரம்

குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி, —-,—-,—-,—- கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால்நாய் குரைக்க இயலாது. குரைக்க முயன்றாலும் சப்தம் செய்யாது. இரையும் எடுக்காது. ஆனாலும் இதனை ஆபத்துக் காலத்திலே அல்லாமல் அகாலமாய் உபயோகம் செய்பவன் நபும்சகனாய் வாரிசற்று வீழ்வான். அவன் குலம் பாழாகும்.

 

மிருகங்கள் வசியம்

ஆ, ஔ என்கிட நாய் உறுமும். எ, யா என்கிட விலகும். ஐயா என அழைக்கக் கூத்தாடும்.

 

பிறர் மனதை அறிய

குப்பைமேனி வேர், வெள்ளெருக்கு வேர், வரட்டைச் செடி வேர் இவற்றை எரித்து, புனுகு, கோரோசனை, —-,—-,—- மற்றும் —- கலந்து, ஒரு மெழுகு போல் அரைத்து, அதனைத் திலமாக்கி இட்டுக் கொள்ளப் பிறர் மனதில் இருப்பதை, அவர்கள் நிழல் விழும் வட்டத்தில் வரும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

 

இதெல்லாம் ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்குதுங்க. ஆனா அதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நமக்கு ஆகப் போறது ஒண்ணுமில்லீங்க. அதுனால் இத்தோட நிப்பாட்டிக்குவோம்.

 

 

 

***********

 

Advertisements

421 thoughts on “நம்பினால் நம்புங்கள் – 20- அதிசய சுவடிக் குறிப்புகள்

  1. sir na en husband a romba love panren. but avr understand panamatengurar. engaluku oru baby erukan. engala kanduka matengurar, nanga join family la erukom. avaroda family ku matum important kudukurar. savings ethume ela. elame avar family ke selavu seirar. pl enaku help me .and guide me

  2. hi sir
    my name jayapriya na oruthara 5 years love panare avaru name jegan prakash avaru ena romba love panararu sir naga life la onna seranu sir appa amma samathathoda naga kalyanam panikanunu nenaikaro already love pannathala avanga romba kasta patutanga athanala enga marriage periyavanga asirvathathoda nadakununu asa padaro sir avaroda vtuala yelaruiku enga love pathi theriu avangaluiku samathamtha bt enga vtual appa samathika veikarathu romba kastam sir ana enga appa ok solama enga marriage nadakathu athula naga mudiva eruko so avangala samthika veika yethavathu vali eruka athukaga yethavathu hayagrivar islogam mari yethavathu islogam eruka sir pls help me

    1. Hello Suganya,

      I don’t know whether this message will reach you or not. but I pray god to reach this message. Please check the below link and send message to him. He will do the needs.

      http://machamuni.com/2016/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

      His mail id : machamuni.com@gmail.com

      கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்

      Thanks,
      swamirajan

  3. Nanum en kathalium 8 varudamaga kathalithom aval enai than kalyanam seithukolven ne illai endral sethuviduven endru sonnal but ippothu avanga viitula solluravangale nan kalyanam pannikuran nee ennai marathudunu sollura namma renfu perukum marriage nadakathu so maranthudunu sollura ava than en manavinu nenaichu valthuthu iruntha enaku ipo avva apudi solurata thangikave mudiya ava illama ennala valave mudiyathu ava mansa marupadium mathi ennna kalyanam pannika vaikirathunu thrriyala enna vida ava than en.a romba unmaiya love panna bt ipi ava apudi solluratha ennala nammbave mudiyala .ava ennaye marriage pannikanum athuku nan enna pannanum

  4. vanakam ayya ,na orthara viruburan avarum virumburaru avanga familyla yellarukum sammatham enga kalayanatha panivaika ana en familyla caste reasona kondu en amma avara vendamnu soluranga ipo enaku mapula pakanga god vita valinu god matumea nambura enaku unga pathil nanga sera asirivathikanum en amma enga kadhala yethuka nenga than ayya oru vali sollanum . na viruburavar name soundarrajan avar enaku kitaitha varam than ayya en lifela avara vitu poga ila vitu kuda mutiyala ayya enaku unga marumolithan ayya oru nambaikaiya iruka podhu pls answer me

  5. Sir.nan oru ponna en uyirra Vida Mela lv panren 2 year ah.avalum lv panna.IPO enna vittu poita.reason enna lv pannathala avanga family paasam ah pocham.aana Ava vittitu poi 1 year aahuthu yentha oru contact um illa.but nan innum avala mattum than lv panren.Ava illama en life ah illa.Ava enna lv panna nasi masi masi nasi manthiram use pannalam ah.solunga plz

    1. ”சகலகலா வல்லி மாலை” குமரகுருபரர் இயற்றியது தினந்தோறும் வாசிக்கச் சொல்லுங்கள்…

      “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்” பாடலையும் பாராயணம் செய்யலாம்.

      ஹயக்ரீவ காயத்ரியும் சொல்லலாம். நல்லது.

  6. ayya en peyar arul mozhi. yengal veetil periya kazhtam. yen annan romba manadhal badhithu vullar. adhanal vettil yellorukkum kazhtam. yen thambiyum vetil romba manasu vodungi poi vullam. yengaluka amma, amma illai. naangal thanithaniyaga vasikirom.please help me.indha kashtam thera yenna vazhi. dhayavudhu solungal.

    1. கால பைரவரை வணங்கவும். அதுவே சிறந்த பரிகாரம். காலை வேளையில் காகத்திற்கும், மதியம் உச்சிபொழுதில் நாய்க்கும், மாலை வேளைகளில் (இயன்றால்) பசுவுக்கு இயன்ற உணவை அளிக்கவும். 48 நாட்களில் எல்லாம் மாறி, நிலைமை சீராகத் துவங்கும்.

      கால பைரவருக்கு நெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள்.

  7. Sir, nan oru ponna love pandran avanga nane shamli , nan en love solliten but antha ponnuku mora pasanka irukannu nu soldra.ok enna nee love pantriya illaya nu ketta athuku nan unaku kidaikamattan nu soldranga.
    Phone la mattum love pandra Mathiri pesaranga . Sari nan vanthu unga appa Anna kitta vanthu ponnu kekiran nu sonnathuku sari thairiyam iruntha vanthu kelu nu soldranga.ippo phone panni 2 week akuthu.enaku tension na iruku work la concentrate panna mutila sir .ava enaku kidaika enna pannanum ava enna love pandra la illaya nu therinum

    1. அப்படி எனக்கு அது பற்றித் தெரிந்திருந்தால் நான் இங்கே உங்கள் கேள்விக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பேனா என்ன? அது இறை ரகசியம் அல்லவா? எல்லாருக்கும் கூடாத ஒன்றல்லவா? ஞானிகளிலும் கூட சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகியிருக்கிறது.

    1. தினந்தோறும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள். மாலையில் கால பைரவரை.

      சூரிய பகவான் துதிகளைச் சொல்லுங்கள். “ஆயிரம் கரங்கள் நீட்டி..” என்ற தமிழ்ப் பாடலையும் சொல்லி வழிபடலாம். இது மிகுந்த சக்தி வாய்ந்தது. மாலையில் காலபைரவாஷ்டகம் சொல்லி வாருங்கள்.

      நலம் சிறக்கும். நல்லன மலரும். கவலை வேண்டாம். கலைவாணி அருள் புரிவாள். ஓம்.

  8. Srivanjiam VANCHILINGAM SUNDARAMOORTHI , A Sri Mangalambigai Udanurai Sri Vanchinather disciple wrote this..Sirenjeevi Ramanan Long live… Blessings of God always with you… Continue your Spiritual Teaching to normal person …. I am happy to note every comments of you to the readers.. You are guideing properly… Keep it up.. Wishes and Blessings.. Please visit Srivanjiam Temple if possible.. I will take care of you..

  9. Sir Ennoda age 25 naan romba naal huh vea ennoda family kaaranathaala marriage vendamnu avoid pannitea irunthan. enaku niraya frds irukanga ana ippa konja naal huh en frd huh iruntha oruthara ennaiyea ariyama naan virumburan,atha naan avanga kitta solla la ithu love huh illa avanga en kitta paasama peasuratha thappa purinchikittan nanu terila. aana avanga kuda vaazhantha en life nalla irukum nu thonuthu but avanga en kitta pesum pothu avangalukkum ithu maari iruku nu thonuthu avanukkum family commitment iruku so athana la thaan avan innum sollama irukana illa unmaiyavea avan frd huh than irukana nu terila enakku oru nalla answer kudunga sir plz

  10. Sir,
    Athikaalayil 4-6 Kanda kanavugal palikkuma? Naan enathu amma vai patri 2 murai ketta kanavugalai kanduvitten. Athai ninaithu moonrumaathamaga payanthu kondey irukuren. Ovvoru website layum kanavugal patriyum athu palilkum kaalangalai patriyum pottirukirrargal. En ammavai kaapatra yethum vazhi ullathaa. Ungal kaalgalai thottu kimbittu ketkiren ayya neengal yaarenru theriyathu. En annanum thirumanam aagamal velaiyum illaamal sirama padukiraan. Antha kavalaiyil naanirukkum poluthu … Ippadippatta kanavu ennai kolkirathu
    Naan kadavulidam ennai yeduthu kollu kadavuley en ammavai vitru ena vendikonsirukiren. Yosithu nalla pathilai sollungal aiyaa.

  11. Sri yan name vanish na engg padichutu irukan na yanga clgla oru ponna love pandran… Avalaum yanna love pandra… Ana na avala romba senthaga padran… Na yan epdi erukanu Yanaku thrila athana avalakum yanakum naraya sanda varuthu… Na eni epdi nadanthukama eruka yana pandrathu… Plzzz sollunga

  12. Sir naan thanga mudiyatha mana ulaichalil irukkiren. Enakku palaya kasappana ninaivukalai marakka mudiyaviai. Almost i become mental. Please sir edhavadhu vazhi irunthal en email id kku anuppavum. Please, please

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s