நம்பினால் நம்புங்கள் – 14 – லூயி vs லூயி

 

நம்ப முடியாத பல விஷயங்களைக் கொண்டது மானுட வாழ்க்கை. சில விஷயங்கள் நமது அறிவிற்கு அப்பாற்பட்டவையாக, ஏன், எதற்கு என்று பகுத்தாய்ந்து சொல்ல இயலாததாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் இது…

பிரான்ஸ் மன்னர் 16ம் லூயியின் வாழ்க்கைக்கும், அவருக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு தோன்றிய லூயி முனிவரது வாழ்க்கைகும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளது. அது என்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.


லூயி முனிவர் (King Louie)
  
16ம் லூயி (King Louie 16)
லூயி முனிவர்                                                 16ம் லூயி பிறப்பு       ஆகஸ்ட் 23, 1215                                 பிறப்பு ஏப்ரல் 23, 1754 சகோதரி எலிசபெத் பிறப்பு 1225                       சகோதரி இஸபெல் பிறப்பு 1764 தந்தை மரணம் 1226                                           தந்தை மரணம் – 1765 திருமணம் 1231                                                 திருமணம் 1770 பிரான்ஸின் மன்னராதல் 1235                                 பிரான்ஸின் மன்னராதல் 1774
3ம் ஜார்ஜூடன் உடன்படிக்கை 1243                         3ம் ஹென்றியோடு உடன்படிக்கை 1782
கீழ்நாட்டு இளவரசர் தூதுவரை அனுப்பியது 1249           தூதுவர் வந்தது – 1788 அதிகாரங்கள் பறிமுதலானது 1250                           பறிமுதலாகி சிறைக்குச் சென்றது – 1789 மன்னர் ஒதுக்கப்பட்டது – 1250                                 மன்னர் புறக்கணிக்கப்பட்டது – 1789 புரட்சி ஆரம்பம் - 1250                                         துயரம் ஆரம்பம் – 1789 பிரான்ஸின் இஸபெல் பிறப்பு – 1250                     இஸபெல் டி. அங்கோலிமே மரணம் – 1789 ஒயிட் லில்லியின் மரணம் 1253                             க்வீன் பிளாஞ்சே மரணம் – 1792 மரணமடைந்தது 1254                                          ஜோகோபின் ஆக விரும்பியது – 1793 மன்னர் புதைக்கப்படுதல் 1254                                 மன்னர் கில்லட்டின் கருவி மூலம் 
கொல்லப்படுதல் - 1793
இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? ஒவ்வொரு சம்பவத்திற்கு இடையே உள்ள வித்தியாசங்கள் 539 ஆண்டுகள். இதெல்லாம் சும்மா, எல்லாம் தற்செயல் தான் என்கிறீர்களா? சரி, ஏதோ ஒன்றிரண்டு சம்பவங்கள்தான் தற்செயல்களாக இருக்கும், இப்படி வாழ்க்கை முழுதுமே தற்செயல்களாக அமையுமா என்ன?

 

நம்பினால் நம்புங்கள்

 

****************

Advertisements

2 thoughts on “நம்பினால் நம்புங்கள் – 14 – லூயி vs லூயி

  1. இதெல்லாம் நல்லாத்தான் சார் இருக்கு, சரி அத விடுங்க…

    உங்களோட போட்டோவ கொஞ்சம் வெளியிட்டிங்க-ன்ன, நல்லாருக்கும்,
    உங்க முகத்தை கொஞ்சம் பார்க்கணும்.

    1. ஏன், இந்த வலைப்பூவை படிப்பவர்கள் மிரண்டு ஓடவா? சில சமயங்களில், இரவு வேளைகளில், பீரோ கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து நானே பயந்து போயிருக்கிறேன். அப்படிப்பட்ட என் பிம்பத்தை திருஷ்டி பரிகாரமாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு அனுப்பி வைக்கவா, வாசலில் பூசணிக்காய்க்கு பதில் அதைப் பயன்படுத்த?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s