நண்பர்கள் வீட்டு கொலு

நண்பர்கள் வீட்டு கொலுவில் எடுத்த புகைப்படங்கள் கீழே…

தசாவதாரம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மரப்பாச்சி பொம்மை

 

 

 

 

உற்சவ அம்பாள்

 

 

வண்ணப் பூங்கா

 

வியாபாரம்

அழகு கொலு

 

 

 

 

படங்கள் எப்படி… சூப்பரா இருக்கு இல்லே…  ஒவ்வொரு பொம்மையும் அதன் அழகும், உருவாக்கமும் நுணுக்கமும் என்னைக் கவர்ந்தது. உங்களை…?

 

நண்பர்களுக்கு நன்றி!

 

8 thoughts on “நண்பர்கள் வீட்டு கொலு

  1. நன்றாக உள்ளது.
    முன்பெல்லாம் நான் பலருடைய வீட்டில் ஆயுதபூஜை, தசரா பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கொலுவைப்பதை பார்த்துள்ளேன். தினந்தோறும் சாயங்கால வேளையில் ஆராதனை நடைபெறும். தற்காலத்தில் மனிதனுடைய (அ)நாகரீக மோகத்தினால் இந்த கொலு வைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது. இந்நிலைமாறி அனைவரின் வீட்டிலும் கொலு வைக்கவேண்டும். அப்போதுதான் நமது பாரம்பரியம் அழியாமல் இருக்கும்.

    1. உண்மை முருகையன். கொலு வைப்பது என்பது யாரோ ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்துக்கள் அனைவருக்குமே உரிய ஒன்று. பலருக்கு அதன் அருமை தெரியவில்லை. பொறுமையும் இல்லை. டி.வி.சீரியல்களை விட கொலு முக்கியமா என்ன என்பது அவர்களது கருத்து. மாற்றம் வர வேண்டும், மக்கள் மன நிலையில். நன்றி முருகையன்.

Karthik -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.