யார் இவர்கள் ?

இவர்கள் யார் என்று தெரிகிறதா?


 

 

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::

::


இவர்கள் வேறு யாருமல்ல; நம்ம தேசத் தலைவர்கள் தான்.

 

முதல் படத்தில் இருப்பதுதமிழ்நாடு இதழின் ஆசிரியராக இருந்த வரதராஜூலு நாயுடு

இரண்டாம் படத்தில் இருப்பதுசுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திர நாத் தத்தா

மூன்றாம் படத்தில் இருப்பது –  புரட்சி வீரர் விபின் சந்தர் பால்

படங்கள், தகவல் நன்றி : அரவிந்த்