உண்மையைத் தேடி... - க்கான மறுமொழிகள்

ஆவிகள் உலகம் குறித்து ramanans எழுதிய மறுமொழி
அனுபவமே உண்மை ஆசான். தங்கள் கருத்திற்கு என் நன்றி.

ஆவிகள் உலகம் குறித்து நம்பி எழுதிய மறுமொழி
ஆவிகள் பற்றி நல்லதுதான் தலைவர்கள் சிலைகளுக்கு மாலையணிவிப்பது இதோடு ஒப்பிடுவது இதெல்லாம் ஒத்துக்கொள்ளமுடியாது அது அவர்கள் இதுமாதிரி அர்த்தம் எடுத்து கொள்வீர்கள் என்று தெரிவித்தால் வேறோரு முறையை கையாள்வார்கள். அப்பொழுதும் இதுவும் அதுமாதிரிதான் என்று சொல்லிக்கொண்டே  போகவேண்டியது தான். இறப்பிற்கு பிறகு தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அதை உயிருடன் இருக்கும் பொழுது தெரிந்து கொள்ளமுடியாது, அனுபவிக்கவும் முடியாது. இதைத்தான் பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) குறிப்பிடுவது. நான் ஆவியானவுடன் என் உடலை நான் பார்க்கமுடியும். அதுதான் உண்மை. அதுவரை நான் அனுபவித்ததாக கூறினாலும் பொய்தான். (எல்லாவற்றிற்கும் சாட்சி தேவை உயிர் உலகத்தில்)

ஆவி உலக ஆராய்ச்சிகள் குறித்து ramanans எழுதிய மறுமொழி
spiritworldresearch@yahoo.com –  this is V.Ravichandran sir’s email.

ramanan

ஆவி உலக ஆராய்ச்சிகள் குறித்து p jayaraman எழுதிய மறுமொழி
i want v.ravichandran add and email

ரமணரின் வாழ்வில்… குறித்து ramanans எழுதிய மறுமொழி
நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன். குருவின் பெருமையைக் கூறுவதை விட சிஷ்யனுக்கு வேறு என்ன சிறந்த தொண்டு இருக்க முடியும் துரை வேல் சார். தங்களின் கருத்திற்கு என் நன்றிகள்.

ரமணரின் வாழ்வில்… குறித்து த, துரைவேல் எழுதிய மறுமொழி
இரம்ணரின் வாழ்க்கையும் ஒரு சிறந்த தத்துவ நூல்தான். இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்து எழுதுங்கள். இது ஒரு சிறந்த தொண்டு.

சூட்சும சக்திகள் குறித்து ramanans எழுதிய மறுமொழி
நூற்றுக்கு நூறு உண்மை. இதைத்தானே யோக வாசிஷ்டமும், கைவல்ய நவநீதமும் சொல்கிறது. இதை இம்மாமனிதர் உணர்ந்து விட்டால் சர்ச்சைகளும் சண்டைகளும் ஏது?  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாகமணி.

சூட்சும சக்திகள் குறித்து நாகமணி எழுதிய மறுமொழி
அனைத்து வெற்றிகளையும் பெற மூன்று மகா மந்திரம்

1) இந்த கர்மா என்னது அல்ல.

2) தாழ்ந்த பலனில் ஆசைகிடையாது விட்டுவிட்டேன்.

3) நானும் செய்பவன் அல்லன்.

பிரம்ம ஞானி ஞானானந்த கிரி குறித்து ramanans எழுதிய மறுமொழி
thanks for your comments

மகான்களும் ஆவிகளும் குறித்து ramanans எழுதிய மறுமொழி
thanks for your comments