நம்பினால் நம்புங்கள் – 5

பேய் …. பேய்தான்

ஆவிகள், பேய்கள் உள்ளனவா, இல்லையா? சிலருக்கு அவை உண்டு என்று நம்பிக்கை. சிலருக்கு இல்லை என்பது கருத்து. ஆனால் வெளிநாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட Spirit World Research Center அமைப்பின் மூலம் பலர் ஆய்வு செய்து வருகிறார்கள். புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். (அவற்றில் போலியான சில படங்களும் அடக்கம்) கீழே சில புகைப்படங்கள் உள்ளன. இவை 1960க்கு முன் எடுக்கப்பட்டவையாம். கிராஃபிக்ஸ் ஏமாற்று வேலை எதுவும் இல்லை என்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மைப் புகைப்படங்கள் தானா?


பெண்ணா இல்லை பேயா?

காருக்குள் ஒரு மாய மனிதன்

நிழலில் ஒரு நிஜம்

பேய்...????!!!!! பேய்தான்....

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்…..
- மாணிக்கவாசகர்