வேற்குழவி வேட்கை

SATHESH சொன்னது,

மே29, 2010 இல் 2:05 மாலை

WHERE CAN I GET VERKUZHAVI VETKAI? PLEASE ADVICE ME OR PROVIDE IN THIS SITE.THANKS

Here  is Ver kuzhavi Vetkai.

வேற்குழவி வேட்கை

இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம்.

- ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்